Handwoven pure silk sarees from Thirubhuvanam · Free shipping on orders above ₹5,000

12-வது தேசிய கைத்தறி தின விழா – நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சி .12th National Handloom Day Celebration: Welfare Assistance for Weavers, Special Medical Camp and Handloom Exhibition

12-வது தேசிய கைத்தறி தின விழா – நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சி .12th National Handloom Day Celebration: Welfare Assistance for Weavers, Special Medical Camp and Handloom Exhibition

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுவசதி மையக் கட்டிடத்தில் 07.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி தின விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.இக்கண்காட்சியில் சங்க செயலாட்சியரும், கும்பகோணம் சரக உதவி இயக்குநருமான திருமதி இரா. கிரிஜாராஜ் அவர்களும், சிறப்பு மருத்துவக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

The 12th National Handloom Day was celebrated with great enthusiasm on 07.08.2026 at the Common Facility Centre Building of Thirubuvanam Silk Handloom Weavers Co-operative Society.As part of the celebration, welfare assistance was distributed to handloom weavers. A special medical camp was also organized for the benefit of the weavers, along with a handloom exhibition showcasing the traditional craftsmanship and excellence of handloom products.Mrs. R. Girija Raj, Administrator of the Society and Assistant Director of Kumbakonam Circle, participated in the exhibition along with the special medical team.The event highlighted the importance of promoting the handloom sector and supporting the welfare of handloom weavers.

Chat with us on WhatsApp