Handwoven pure silk sarees from Thirubhuvanam · Free shipping on orders above ₹5,000

News & events

தேசிய விருது – 2018 சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018

தேசிய விருது -2018 | 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018

3 photos

கைத்தறி,கைத்திறன்,தணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு தலைமை செயலாளர் அவர்களால் 2025-2026 ஆம் ஆண்டின் திறன்மிகு நெசவாளருக்கான இரண்டாம் பரிசு ரூ.15000 /- மற்றும் விருது நமது சங்க உறுப்பினர் திருமதி. கே. விஜயா (உறுப்பினர் எண்.3230 ) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

SKOCH AWARD 2024 REAL ZARI AND PURE SILK SAREE(SILVER AWARD) | ஸ்கோச் விருது (SKOCH AWARD) 2024 உண்மையான ஜரிகை மற்றும் தூய பட்டுச் சேலை (வெள்ளி விருது)

The Society received the SKOCH Award 2024 – Silver Category under Handlooms & Textiles for its project "Real Zari And Pure Silk Sarees Production And Sale". The award was received by Mr. Giridharan, Managing Director of the Society.

Chat with us on WhatsApp