Handwoven pure silk sarees from Thirubhuvanam · Free shipping on orders above ₹5,000

தேசிய விருது – 2018 சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018

தேசிய விருது – 2018 சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018

டெல்லியில் 07.08.2018 அன்று நடைபெற்ற 8-வது தேசிய கைத்தறி தின விழாவில், 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது நமது சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை மாண்புமிகு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.இவ்விருது நமது சங்கத்தின் சிறப்பான கைத்தறி விற்பனைப் பணிகளுக்கும், நெசவாளர்களின் நலன் மற்றும் கைத்தறித் துறையின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

At the 8th National Handloom Day celebrations held in Delhi on August 7, 2018, our society was presented with the National Award for the 'Best Handloom Marketing Organization' for the year 2018. The award was conferred by the Hon'ble Union Minister of Textiles, Shri Piyush Goyal.This award serves as recognition of our society's outstanding efforts in handloom marketing,as well as our contributions toward the welfare of weavers and the overall development of the handloom sector.

Photos (2)

தேசிய விருது – 2018 சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018
தேசிய விருது – 2018 சிறந்த கைத்தறி விற்பனை நிறுவனத்திற்கான தேசிய விருது | National Award - 2018 | National Award for the Best Handloom Retail Outlet for the year 2018
Chat with us on WhatsApp