Handwoven pure silk sarees from Thirubhuvanam · Free shipping on orders above ₹5,000

கைத்தறி,கைத்திறன்,தணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு தலைமை செயலாளர் அவர்களால் 2025-2026 ஆம் ஆண்டின் திறன்மிகு நெசவாளருக்கான இரண்டாம் பரிசு ரூ.15000 /- மற்றும் விருது நமது சங்க உறுப்பினர் திருமதி. கே. விஜயா (உறுப்பினர் எண்.3230 ) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் 02.10.2026 அன்று இயக்குநர் அலுவலகத்தில் கைத்தறி,கைத்திறன்,தணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு தலைமை செயலாளர் அவர்களால் 2025-2026 ஆம் ஆண்டின் திறன்மிகு நெசவாளருக்கான இரண்டாம் பரிசு ரூ.15000 /- மற்றும் விருது நமது சங்க உறுப்பினர் திருமதி. கே. விஜயா (உறுப்பினர் எண்.3230 ) அவர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர்,கைத்தறித் துறை இயக்குநர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

On 02.10.2026, at the Director’s Office in Chennai, the Government Secretary of the Handlooms, Handicrafts, Textiles and Khadi Department presented the Second Prize of Rs. 15,000/- and the Award for the Best Weaver for the year 2025–2026 to our Sangam member, Mrs. K. Vijaya (Membership No. 3230).The event was attended by the Financial Advisor and Chief Accounts Officer of the Tamil Nadu Khadi and Village Industries Board, and the Director of Handlooms.

Chat with us on WhatsApp