SKOCH AWARD 2024 REAL ZARI AND PURE SILK SAREE(SILVER AWARD) | ஸ்கோச் விருது (SKOCH AWARD) 2024 உண்மையான ஜரிகை மற்றும் தூய பட்டுச் சேலை (வெள்ளி விருது)
திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் லிமிடெட், தமிழ்நாடு, தனது "Real Zari And Pure Silk Sarees Production And Sale" திட்டத்திற்காக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்கான SKOCH விருதின் வெள்ளிப் பிரிவில் (Silver Category) வெற்றி பெற்றுள்ளது.
இவ்விருதினை நமது சங்கத்தின் சங்க செயலாட்சியர் திரு. கிரிதரன் அவர்கள் சங்கத்தின் சார்பில் பெற்றுக்கொண்டார். பாரம்பரிய பட்டு நெசவுத் தொழிலைப் பாதுகாத்தல், உண்மையான ஜரிகை மற்றும் தூய பட்டு சேலைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த விருது ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.
The Thirubuvanam Silk Handloom Weavers Cooperative Production and Sale Society Ltd, Tamil Nadu, has received the SKOCH Award 2024 in the Silver Category under the Handlooms & Textiles sector for its project titled "Real Zari And Pure Silk Sarees Production And Sale".
The award was received by Mr. Giridharan, Managing Director of the Society, on behalf of the organisation. This recognition acknowledges the society's efforts in preserving traditional silk handloom weaving, promoting authentic pure silk sarees with real zari and supporting the traditional handloom weaving community.
